Saivamum_Tamizhum
எமது சைவமும்_தமிழும் யூ ரியூப் (@Saivamum_Tamizhum YouTube Channel) தளமானது ஆன்மீகத் தகவல்களை நேரலையாகவும் தொகுப்பாகவும் வளங்குவதுடன் எமது பிரதேசத்தில் இடம் பெறுகின்ற கலை கலாசார கல்வி மற்றும் இவை சார்ந்த நிகழ்வுகளை நேரலையாகவும் தொகுப்பாகவும் வழங்கிவரும் தளம் ஆகும்.
இந்த பதிவுகள் மூலம் எமது நேயர்களை திருப்திப் படுத்துவது மாத்திரமன்றி எதிர்கால சந்ததிக்காக எமது பாரம்பரியம், கலை, கலாசார, கல்வி மற்றும் இவை சார்ந்தவற்றை ஆவணப்படுத்தும் பணியினையும் செயற்படுத்தி வருகின்றோம்.
எனவே, எமது தளத்தை பார்வையிடும் நண்பர்கள் தாங்கள் பயன்பெறுவதுடன் சைவமும்_தமிழும் யூ ரியூப் தளத்தை Subscribe செய்வதுடன் நண்பர்களோடும் பகிர்ந்ர்துகொண்டு அவர்களும் பயனடைய உதவுவதுடன் எமக்கும் தங்களது ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஆலோசனைகள் மற்றும் தொடர்புகளுக்கு:
WhatsApp 077 35 23 843
#Saivamum_Tamizhum
#சைவமும்_தமிழும்
뉴스
사회 / 문화
퍼포먼스 요약
일일 평균 조회수
(Shorts)
일일 평균 조회수
(롱폼)
영상별 평균 조회수
(Shorts)
영상별 평균 조회수
(롱폼)
채널 알고리즘 스코어
시청자 참여도
구독자 활성도